Manjal Express Opening Hours

Monday - Thursday 07:30am - 10:00pm
Friday - Saturday 07:30am - 11:00pm
Saturday - Sunday 07:30am - 11:00pm

Manjal Express
South Harrow

Divider Image
எமது உணவுகள் அனைத்தும், அதிகாலை தயார் செய்யப்பட்டு, சுத்தமான மற்றும் சுகாதார முறைப்படி சமைக்கப்படுகிறது. அதிக அளவு எண்ணையை பாவித்து, தமிழர்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காமல். சுகாதார முறைப்படி எமது உணவுகள் தயாராகி , மக்களுக்கு சிறந்த விலையில் விற்க்கப்படுகிறது. சிறந்த தரம், மலிவான விலை, அறு சுவை , இவையே எமது இலக்கு !
Image
image image
Image
image image

Our food menu

Divider Image

Our Experienced Chefs

Divider Image
Chef Image
image image
மஞ்சல் எக்ஸ்பிரஸ்
எமது சமையல்காரர்கள்

எமது அனுபவம் மிக்க சமையல்காரர்கள், பல வருடங்களாக இந்த துறையில் தேர்ச்சி பெற்றவர்கள். கொத்து ரோட்டி தொடக்கம் சூசியம் வரை. மசாலா கறி முதல் கொண்டு குடல் கறி தொடக்கம் அனைத்தையும் அறு சுவையோடு சமைக்கும் வல்லமை கொண்டவர்கள். எங்கள் சுகாதார உணவுகளை, நீங்கள் கவலை இன்றி உண்டு கழிக்கவும். உடல் பருமனை ஏற்றாமல், டயட் உணவுகளை உண்ணவும், எமது கடையை நாடுங்கள்..

Signature image of chef